ரஷ்யாவில் ஐஎஸ் அமைப்பு நடத்திய துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை அரங்கு கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். குரோகஸ் சிட்டி ஹாலில் பிக்னிக் இசைக்குழுவின்...









