Municipal Corporation, Drinking Water and Drainage Board warn against water tankers charging high fees | அதிக கட்டணம் வசூலிக்கும் தண்ணீர் டேங்கர்கள் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை
பெங்களூரு: ''அனைத்து தண்ணீர் டேங்கர் வாகனங்களும் வியாபார சான்றிதழ் பெற வேண்டும். டேங்கர்களுக்கு விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதிகமாக வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என,...






