தமிழகத்தில் கோடை காலத்தில் தினசரி மின் தேவை 19,000 மெகாவாட்டாக உயர வாய்ப்பு | Daily Power Demand on Tamil Nadu During Summer is Likely to Rise to 19000 MW
கோவை: தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு தினசரி மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....









