வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்த மலேசியா கடலோர காவல் ஹெலிகாப்டர்!!
மார்ச் 5ஆம் தேதி அன்று மலேசிய கடலோரக் காவல் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.மீட்பு...








