GenevaTimes

GenevaTimes

Shocking Indian stock market crash: 900 points down | அதிர்ச்சி தந்த இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: 900 புள்ளிகள் சரிவு

Shocking Indian stock market crash: 900 points down | அதிர்ச்சி தந்த இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: 900 புள்ளிகள் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ( மார்ச் 13) சரிவை சந்தித்தன.இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்...

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த காவல்துறையினரின் முச்சக்கர வண்டி!

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த காவல்துறையினரின் முச்சக்கர வண்டி!

யாழ்ப்பாணம்- கோப்பாய் காவல்துறையினரின்  முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம்  இன்றையதினம்(13) இடம்பெற்றுள்ளது.அதிக வேகம்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் விசாரணைக்காக சென்ற...

காவடிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன…புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

காவடிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன…புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

'பங்குனி உத்திர திருவிழா 2024': காவடிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன...புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு! ...

கம்போங் பாருவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்றும் திட்டம் இல்லை – Malaysiakini

கம்போங் பாருவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்றும் திட்டம் இல்லை – Malaysiakini

கம்போங் பாருவை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பரிந்துரைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை, ஏனெனில் அவ்வாறு செய்வது அப்பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சியையும் சீர்குலைக்கும்.அடுத்த...

`அணு ஆயுதப் போருக்கும் தயாராகவே இருக்கிறோம்…' – அமெரிக்காவை எச்சரிக்கும் புதின்!

`அணு ஆயுதப் போருக்கும் தயாராகவே இருக்கிறோம்…' – அமெரிக்காவை எச்சரிக்கும் புதின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், `ரஷ்யா, அணுசக்தி யுத்தத்திற்குத் தொழில்நுட்ப ரீதியாகத் தயாராக இருக்கிறது' எனத் தெரிவித்திருக்கிறார். பிப்ரவரி 2022 முதல் உக்ரைன் ரஷ்யா இடையே போர்...

வரத்து குறைவால் மீன்கள் விலை இரட்டிப்பு உயர்வு @ குமரி மாவட்டம் | Dwindling supply doubles fish prices @ Kumari district

வரத்து குறைவால் மீன்கள் விலை இரட்டிப்பு உயர்வு @ குமரி மாவட்டம் | Dwindling supply doubles fish prices @ Kumari district

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் ஏராளமான பைபர் படகுகள் மீன்பிடி...

ஐபிஎல் 2021 தொடரை நடத்தியே ஆகணும்…. இல்லன்னா ரூ.2500 கோடி காலி.. – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

ஐபிஎல் 2021 தொடரை நடத்தியே ஆகணும்…. இல்லன்னா ரூ.2500 கோடி காலி.. – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் நடத்தப்படாவிட்டால் பிசிசிஐ மட்டுமின்றி ஸ்டார், ஐபிஎல் அணிகள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கொரோனா பாதிப்பு காரணமாக...

வழக்குரைஞர் பலி, 4 பேர் காயம்

வழக்குரைஞர் பலி, 4 பேர் காயம்

பாட்னா சிவில் நீதிமன்ற வளாகத்தின் உட்புறம் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) புதன்கிழமை வெடித்ததில் ஒருவர் பலி மற்றும் நான்கு பேர் காயமுற்றனர்.தேவேந்திர பிரசாத் என்கிற வழக்குரைஞர் இந்த...

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு? வெளியான தகவல்!

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு? வெளியான தகவல்!

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு இன்றி கோழி இறைச்சியை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி...

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த மீனவர்கள்!!

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த மீனவர்கள்!!

/*! elementor - v3.18.0 - 20-12-2023 */ .elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த...

Page 6800 of 6959 1 6,799 6,800 6,801 6,959

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.