பெண் கால்களை இழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிறை, வாகனமோட்ட தடை
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வயதான பெண்ணின் கால்களில் பேருந்தை ஏற்றிய ஓட்டுநருக்கு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்-ஜோகூர் பேருந்து ஓட்டுநரான அவருக்கு மூன்று வார சிறைத்தண்டனையும், இரண்டு...









