தொகுதி நிதி சமமாக கிடைப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்றக் குழு கோரிக்கை – Malaysiakini
எதிர்காலக் கூட்டணி அரசாங்க உடன்படிக்கைகள் எதிலும், சமமான தொகுதி மேம்பாட்டு நிதி சட்டத்தை இயற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று...







