• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேகதாது திட்டம்: தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மேகதாது திட்டம்: தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 13, 2025 3:36 PM IST

மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி, ஆனால் முடிவில் தமிழ்நாடு, காவிரி மேலாண்மை ஆணையம் கருத்து கேட்க வேண்டும் என உத்தரவு.

மேகதாது அணை - உச்சநீதிமன்றம்
மேகதாது அணை – உச்சநீதிமன்றம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதன் மீது முடிவெடுக்கும் போது, தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கும், திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி கோரி கர்நாடகா தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவது உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது என்று வாதிட்ட தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, இதனால், தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நீர் பாதிக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் வாதிட்ட கர்நாடக அரசு தரப்பு, காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்போதும் மிகைப்படுத்தி கூறி வருவதாக தெரிவித்தது.

இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கோருவதை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து, தமிழ்நாடு தேவையின்றி அச்சப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியது.

எனவே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதன் மீது முடிவெடுக்கும் போது தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் கருத்தை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்கவில்லை என்றால், அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 13, 2025 3:36 PM IST

Read More

Previous Post

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

Next Post

நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை | Indian Cricket Coach Ryan ten Doeschate Speak about Test Cricket Series

Next Post
நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை | Indian Cricket Coach Ryan ten Doeschate Speak about Test Cricket Series

நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை | Indian Cricket Coach Ryan ten Doeschate Speak about Test Cricket Series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin