• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் குண்டு வெடித்த காருடன் சுற்றிய மற்றொரு கார் ஹரியானாவில் பறிமுதல் | Another car involved in Delhi bomb blast seized in Haryana

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லியில் குண்டு வெடித்த காருடன் சுற்றிய மற்றொரு கார் ஹரியானாவில் பறிமுதல் | Another car involved in Delhi bomb blast seized in Haryana
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காருடன் சுற்​றிவந்​த​தாக கருதப்​படும் மற்​றொரு கார் பரி​தா​பாத் அருகே பறி​முதல் செய்​யப்​பட்​டது.

டெல்​லி​யில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் வெடித்​துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​யின் தற்​கொலை தாக்​குதலாக இது கருதப்​படு​கிறது. இது தொடர்​பாக சுமார் 200 சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​கள் ஆராயப்​பட்டு வரு​கின்​றன. இதில் குண்டு வெடித்த ஹுண்​டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற ‘ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்​தது பதி​வாகி உள்​ளது. இந்த சிவப்பு காரில் டெல்லி பதிவு எண் உள்​ளது.

இரு கார்​களும் அன்று மதி​யம் செங்​கோட்டை முன்​பாக அரு​கருகே நிறுத்​தப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது. எனவே அந்த சிவப்பு நிற கார் தீவிர​வா​தி​களின் காரா என்ற சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் டெல்லி போலீ​ஸார் அதை தீவிர​மாக தேடி வந்​தனர். இந்​நிலை​யில் பரி​தா​பாத் அருகே உள்ள கண்​ட​வலி கிராமத்​தில் கேட்​பாரற்று இருந்த அந்த சிவப்பு நிற காரை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

வெடித்து சிதறிய காரில் இருந்த டாக்​டர் உமர் கிராமத்​தி​லும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். உமரின் தாய், தந்தை மற்​றும் இரண்டு சகோ​தரர்​களிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. தங்​கள் மகன் உமருக்கு விரை​வில் மணமுடிக்​கும் பணி​யில் இருந்​த​தாக பெற்​றோர் கூறி​யுள்​ளனர். உமர் மணமுடிக்க இருந்த பெண்​ணும் ஒரு மருத்​து​வர்.

காஷ்மீரைச் சேர்ந்த இவர் யூபிஎஸ்சி தேர்​வுக்கு தயா​ராகி வந்​துள்​ளார். கடைசி​யாக நவம்​பர் 8-ல் உமரிடம் அவரது குடும்​பத்​தார் போனில் பேசி​யுள்​ளனர். இதன் பிறகு உமரின் செல்​போன் அணைக்​கப்​பட்டு இருந்​துள்​ளது.

உமர் அவரது நண்​பர் முஜம்​மில் ஆகிய இரு​வரும் பணி​யாற்​றிய பரி​தா​பாத் அல் பலா பல்​கலைக்​கழக மருத்​து​வக் கல்​லூரி​யில் டெல்லி சிறப்பு படை மற்​றும் என்ஐஏ அதி​காரி​கள் நேற்று சுமார் இரண்​டரை மணி நேரம் சோதனை நடத்​தினர். இதி​லும்​ சில முக்​கி​யத்​ தடயங்​கள்​ கிடைத்​துள்​ளன.



Read More

Previous Post

Tamilmirror Online || மழையுடனான வானிலை அதிகரிக்கும்

Next Post

டெஸ்ட் அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடு​விப்​பு | Nitish Kumar Reddy Released from Indian Test Squad

Next Post
டெஸ்ட் அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடு​விப்​பு | Nitish Kumar Reddy Released from Indian Test Squad

டெஸ்ட் அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடு​விப்​பு | Nitish Kumar Reddy Released from Indian Test Squad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin