• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.


அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.


இன்றைய (13.11.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,277,518 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம் 


அத்துடன், 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 45,070 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 360,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு | Gold Price Rate Increase In Sri Lanka Gold Market


22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 41,320 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 330,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.



மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 39,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 315,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

‘சட்டவிரோத’ நடவடிக்கைகளா? நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அரசாங்கம் அமைதியாக இருக்காது: அன்வார் | Makkal Osai

Next Post

டெல்லியில் மீண்டும் பரபரப்பு… முக்கிய பகுதியில் கேட்ட வெடிச்சத்தம் – என்ன நடந்தது? | இந்தியா

Next Post
டெல்லியில் மீண்டும் பரபரப்பு… முக்கிய பகுதியில் கேட்ட வெடிச்சத்தம் – என்ன நடந்தது? | இந்தியா

டெல்லியில் மீண்டும் பரபரப்பு... முக்கிய பகுதியில் கேட்ட வெடிச்சத்தம் - என்ன நடந்தது? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin