• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



     ரொசேரியன் லெம்பேட் 


மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பிரதிவாதியை  குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார்   மேல் நீதிமன்ற நீதிபதி  . எம். மிஹால்   முன்னிலையில் புதன்கிழமை (12) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், பிரதிவாதியை குற்றவாளியாக இனங்காணப்பட்டார். பிரதிவாதி தரப்பின் சார்பாக சட்டத்தரணி   தினேஷன்  ஆஜராகியிருந்தார்.


வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி   ஆறுமுகம் தனுஷன்   ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார்.


தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி  . தனுஷன்  , “இக் குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்”கடுமையாக வலியுறுத்தினார்.  மேலும், “எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச  தண்டனை வழங்க வேண்டும்” எனவும், “கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு உரிய நட்ட ஈட்டை பெற்றுத் தருமாறும்” நீதிமன்றத்திடம்  அவர் கோரினார்.


அரச சட்டவாதி யின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட  நீதிபதி  , குற்றவாளிக்கு8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


அத்துடன், பாதிக்கப்பட்டசிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் (இரண்டு லட்சம் ரூபாய்) நட்டஈடு செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டுநீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.   



Read More

Previous Post

பொருளாதாரம் வலுவடைந்து வருவதால் ரிங்கிட் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு | Makkal Osai

Next Post

டெல்லி செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்? | Why Umar Mohammad not leave from car in Red Fort parking for 3 hours

Next Post
டெல்லி செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்? | Why Umar Mohammad not leave from car in Red Fort parking for 3 hours

டெல்லி செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்? | Why Umar Mohammad not leave from car in Red Fort parking for 3 hours

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin