• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ் | Alcaraz Ends 2025 with the Number 1 Spot in tennis

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ் | Alcaraz Ends 2025 with the Number 1 Spot in tennis
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 6-7 (2), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடைசி லீக் ஆட்டத்தில் அல்கராஸ், இத்தாலியின் லாரன்ஸோ முசெட்டியுடன் மோதுகிறார். இந்த ஆட்டத்தில் அல்கராஸ் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த ஆண்டை நம்பர் ஒன் வீரராக நிறைவு செய்வார். கடந்த ஆண்டும் அவர், ஆண்டு இறுதியை நம்பர் ஒன் இடத்துடன் முடித்திருந்தார்.



Read More

Previous Post

மேலும் ஒரு மருத்துவரை தேடும் போலீஸார் | police in search for another doctor in delhi car blast

Next Post

சில்லறைப் பணவீக்கம் 0.25% ஆக குறைந்தது | Retail inflation drops

Next Post
சில்லறைப் பணவீக்கம் 0.25% ஆக குறைந்தது | Retail inflation drops

சில்லறைப் பணவீக்கம் 0.25% ஆக குறைந்தது | Retail inflation drops

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin