• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

லிட்டில் இந்தியா: தேக்கா நிலையத்தில் வார இறுதியில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்… காவல்துறை தலையீடு

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
லிட்டில் இந்தியா: தேக்கா நிலையத்தில் வார இறுதியில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்… காவல்துறை தலையீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா நிலையத்துக்கு வெளியே உள்ள நெரிசலான பாதசாரிகள் நடைபாதையில் நான்கு பெண்கள் சண்டையில் ஈடுபட்டனர்.

கடந்த நவ.2 ஆம் தேதி மதியம் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

“நான் இந்தியாவிலிருந்து வருகிறேன், எப்படி இதை செய்யலாம்..” – அசைவ பர்கர் கொடுத்ததாக இந்திய சுற்றுலா பயணி சச்சரவு

இந்த காணொளி நவம்பர் 4 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வழியே பகிரப்பட்டது. ஏன் இந்த சண்டை ஏற்பட்டது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்பாக வார இறுதியில் அடிக்கடி இதுபோன்ற சச்சரவுகள் மற்றும் சண்டைகள் ஏற்படுவதை முன்பு பார்த்துள்ளதாக சில வர்த்தகர்கள் ஷின் மின் செய்தியிடம் கூறினர்.

இந்த சண்டை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை என குறிப்பிட்ட வர்த்தகர்கள், காவல்துறை வந்ததை அறிந்ததாகவும் குறிப்பிட்டனர்.

NETS, PayNow பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் தேவையில்லை – Singapore Pools அதிரடி அறிவிப்பு

இவ்வாறான சண்டை சச்சரவுகள் நடந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியதாக அது சொன்னது.

இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

லிட்டில் இந்தியாவில் சந்துக்குள் இழுத்துச் சென்று தாக்கி கொள்ளை – இளைஞர் கைது

Read More

Previous Post

மலேசியா அடுத்த வாரம் 10 வருட ஒப்பந்தத்தின் கீழ் புதிய ஜோடி ராட்சத பாண்டாக்களைப் பெறவுள்ளது | Makkal Osai

Next Post

யாழ். பல்கலை வெற்றிடங்களை நிரப்புவதில் அரசதரப்பு எம்.பி தலையீடு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Next Post
யாழ். பல்கலை வெற்றிடங்களை நிரப்புவதில் அரசதரப்பு எம்.பி தலையீடு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழ். பல்கலை வெற்றிடங்களை நிரப்புவதில் அரசதரப்பு எம்.பி தலையீடு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin