• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை | Former TTD official Dharma Reddy questioned in adulterated ghee case

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை | Former TTD official Dharma Reddy questioned in adulterated ghee case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருப்பதி: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்​தில், டெண்​டர் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஐ தலை​மையி​லான சிறப்பு விசா​ரணை குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.

உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள போலே​பாபா ஆர்​கானிக் டெய்ரி நிறு​வனத்​திற்கு ஒப்​புதல் கொடுக்​கப்​பட்டு அவர்​கள் ரூ.250 கோடிக்கு 68 லட்​சம் கிலோ நெய்யை விநி​யோகம் செய்ய வேண்​டும். ஆனால், 2022-ல் இவர்​கள் விநி​யோகம் செய்த நெய் தரமற்​ற​தாக உள்​ள​தாக அப்​போதைய அறங்​காவல் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவர்​களை பிளாக் லிஸ்​டில் வைத்​தா​லும், ஒரு லிட்​டர் பால் கூட தயாரிக்​காத இதே நிறு​வனம் தொடர்ந்து 2024 ஜூன் மாதம் வரை கலப்பட நெய்யை விநி​யோகம் செய்​துள்​ளது.

இதுதொடர்பாக திண்​டுக்​கல் ஏஆர் டெய்ரி, திருப்​பதி வைஷ்ணவி டெய்ரி, உத்தர பிரதேசத்​தில் உள்ள மால் கங்கா டெய்ரி ஆகியோரிட​மும் சிறப்பு ஆய்வு குழு விசா​ரணை நடத்தி பலரை கைது செய்​துள்​ளது.

இந்​நிலை​யில், அந்த கால கட்​டத்​தில் நிர்​வாக அதி​காரி​யாக கோலோச்​சிய தர்​மாரெட்​டியை நேற்று சிறப்பு ஆய்வு குழு திருப்​ப​தி​யில் உள்ள அலு​வல​கத்​தில் வைத்து விசா​ரணை நடத்​தி​யது. நெய்​யின் தரத்தை எவ்​வாறு ஆய்வு செய்​தீர்​கள்? போலே​பாபா டெய்ரி நிறு​வனத்தை பிளாக் லிஸ்​டில் வைத்த பின்​னரும் எப்​படி அவர்​கள் மூல​மாகவே நெய் விநி​யோகம் ஆனது? பக்​தர்​கள் தொடர்ந்து லட்டு பிர​சாதம் குறித்து குற்​றச்​சாட்​டு​களை முன் வைத்​தும் ஏன் அவற்​றின் மீது நடவடிக்கை எடுக்​க​வில்​லை? என்​பது போன்ற பல கேள்வி​கள் தர்மா ரெட்​டி​யிடம் கேட்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது.



Read More

Previous Post

மூன்றில் ஒரு பங்கு பொலிஸார் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள்

Next Post

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா | Praggnanandhaa Escapes Defeated on FIDE World Cup Chess

Next Post
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா | Praggnanandhaa Escapes Defeated on FIDE World Cup Chess

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா | Praggnanandhaa Escapes Defeated on FIDE World Cup Chess

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin