• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர் | India airlifts 197 citizens who worked in Myanmar cybercrime hub from Thailand

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர் | India airlifts 197 citizens who worked in Myanmar cybercrime hub from Thailand
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தாய்​லாந்து – மியான்​மர் எல்​லை​யில் சைபர் மோசடி மையங்​கள் அதி​கள​வில் உள்​ளன. இங்​கிருந்து சர்​வ​தேச அளவில் அனைத்து வித​மான சைபர் மோசடி சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளி​நாட்டு வேலை என கூறி தாய்​லாந்து அழைத்து வரப்​படு​பவர்​களை மியான்​மர் எல்​லை​யில் உள்ள சைபர் மோசடி மையங்​களில் சீனாவை சேர்ந்த கும்​பல் வலுக்​கட்​டாய​மாக பணி​யமர்த்​துகிறது. இந்த கும்​பலிடம் சிக்​கிய​வர்​கள் எளி​தில் தப்​பிக்க முடி​யாது.

இந்​நிலை​யில் சர்​வ​தேச நாடு​கள் கொடுத்த அழுத்​தத்​தையடுத்​து, மியான்​மர் பாது​காப்பு படை​யினர் சைபர் மோசடி மையங்​களில் திடீர் சோதனை நடத்தி அங்கு பணி​யாற்​றும் வெளி​நாட்​டினரை வெளி​யேற்​றும் நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டனர். அவ்​வாறு வெளி​யேற்​றப்​பட்ட 197 இந்​தி​யர்​கள், தாய்​லாந்து எல்லை நகரான மா சாட்​டுக்​குள் நுழைந்​தனர். இதனால் அவர்​களை தாய்​லாந்து போலீ​ஸார் கைது செய்​தனர்.

இத்​தகவல் இந்​திய தூதரகத்​திடம் தெரிவிக்​கப்​பட்​டதும், கைது செய்​யப்​பட்ட இந்​தி​யர்​களை தாயகம் அழைத்து செல்​வ​தாக இந்​தியா உறு​தி​யளித்​தது. அதன்​படி இந்​திய விமானப்​படை​யின் 2 ஜம்போ விமானங்​கள் தாய்​லாந்​தின் மா சாட் நகருக்கு அனுப்​பப்​பட்​டன. அதில் 197 இந்​தி​யர்​களும் தாயகம் திரும்​பினர்.

இதைப் பார்​வை​யிடு​வதற்​காக தாய்​லாந்து பிரதமர் அனுடின் சர்​வி​ராகுல் மா சாட் நகருக்கு வந்​தார். அவரை தாய்​லாந்​துக்​கான இந்​திய தூதர் நாகேஸ் சிங், மா சாட் விமான நிலை​யத்​தில் சந்​தித்​தார். இந்​திய அரசு துரித​மாக செயல்​பட்​டு, மியான்​மருக்கு கடத்தி வரப்​பட்ட இந்​தி​யர்​களை திரும்ப அழைத்​துக் கொண்​டதை தாய்​லாந்​து பிரதமர்​ பா​ராட்​டி​னார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || மாடியில் இருந்து விழுந்த பம்பலப்பிட்டி மாணவி

Next Post

உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி | Aishwary Pratap Won Silver on World Shooting Championship

Next Post
உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி | Aishwary Pratap Won Silver on World Shooting Championship

உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி | Aishwary Pratap Won Silver on World Shooting Championship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin