• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election 2025 Exit Poll Result : கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன? அனைத்திலும் முந்தும் என்.டி.ஏ. | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election 2025 Exit Poll Result : கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன? அனைத்திலும் முந்தும் என்.டி.ஏ. | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 11, 2025 7:16 PM IST

பிகார் தேர்தலில் 243 தொகுதிகள், 2 கட்ட வாக்குப்பதிவு, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாகத்பந்தன் இடையே போட்டி, கருத்துக்கணிப்பில் NDA முன்னிலை.

News18
News18

முதற்கட்ட வாக்குப் பதிவில், பிகார் மாநிலத்தின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகார் சட்டமன்றத்தில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும்; போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையும்;

பாஜக : 101

ஐ.ஜ.த : 101

எல்.ஜெ.பி. (ராம்விலாஸ்) : 29

ராஷ்டிரிய லோக் மோர்சா : 6

ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா : 6

மகாகத்பந்தன் கூட்டணி கட்சிகளும்; போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையும்;

ஆர்.ஜே.டி : 143

காங்கிரஸ் : 61

சிபிஐ : 9

சிபிஐ (எம்) : 4

சிபிஐ (எம்.எல்.) : 20

வி.ஐ.பி. : 15

ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே இருக்கும்.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 122 இடங்கள் தேவை.

நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகாகத்பந்தன் கூட்டணி ஜன் சுராஜ் கட்சி மற்றவை
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு 142 – 145 88 – 91 00 00
பி-மார்க் கருத்துக்கணிப்பு 142 – 162 80 – 98 1 – 4 0 – 3
Peoples Pulse கருத்துக்கணிப்பு 133 – 159 75 – 101 0 – 5 2 – 8
MATRIZE கருத்துக்கணிப்பு : 147 – 159 70 – 90 0 – 2 0 – 5

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 11, 2025 7:16 PM IST

Read More

Previous Post

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் ஐந்து கோடி ரூபாய்.! செல்வம் எம்பி அதிரடி

Next Post

ரூ.93 ஆயிரத்தை தாண்​டிய தங்​கம் விலை | Gold price crosses Rs 93000

Next Post
ரூ.93 ஆயிரத்தை தாண்​டிய தங்​கம் விலை | Gold price crosses Rs 93000

ரூ.93 ஆயிரத்தை தாண்​டிய தங்​கம் விலை | Gold price crosses Rs 93000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin