• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் | Ammonium nitrate used in Delhi car bomb attack

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் | Ammonium nitrate used in Delhi car bomb attack
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலுக்கு அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: பொது​வாக அம்​மோனி​யம் நைட்​ரேட் வேளாண் உரமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. மத்​திய அரசின் மானிய உதவி​யுடன் சந்​தை​யில் ஒரு கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. பெயின்ட், ஜெல் ஆகிய​வற்​றின் தயாரிப்​பிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​படு​கிறது. உரம், ஆலை பயன்​பாடு காரண​மாக இது சந்​தை​யில் தாராள​மாக கிடைக்​கிறது. சுமார் 94% அம்​மோனி​யம் நைட்​ரேட் உடன் 6 சதவீத எரிபொருளை கலந்​தால் அது சக்​தி​வாய்ந்த வெடிபொருளாக மாறுகிறது. இந்த தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி சுரங்​கங்​களில் பாறை​கள் தகர்க்​கப்​படு​கின்​றன.

டெல்லி கார் குண்​டு​வெடிப்​பில் அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருளாக பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்து உள்​ளது. இது வெடிக்​கும்​போது காற்​றில் கலந்து ஆரஞ்சு நிற புகை உரு​வாகும். டெல்லி குண்​டு​வெடிப்​பில் ஆரஞ்சு நிற புகை எழுந்​திருக்​கிறது. மேலும் தடய​வியல் சோதனை​யிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது உறுதி செய்​யப்​பட்டு இருக்​கிறது.

கடந்த 1985-ம் ஆண்​டில் டெல்​லி​யில் தொடர் குண்​டு​வெடிப்​பு​கள் நிகழ்த்​தப்​பட்​டன. இந்த குண்​டு​வெடிப்​பில் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​பட்​டது. இதே​போல 2010-ம் ஆண்டு புனே குண்​டு​வெடிப்​பு, 2007-ல் ஹைத​ரா​பாத் குண்​டு​வெடிப்​பிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​பட்​டது. சர்​வ​தேச அளவில் கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் ஒக்​லாமா நகரில் 1,800 கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட்டை பயன்​படுத்தி மிகப்​பெரிய குண்​டு​வெடிப்பு நிகழ்த்​தப்​பட்​டது. இதில் 168 பேர் உயி​ரிழந்​தனர். கடந்த 2020-ல் லெப​னான் தலைநகர் பெய்​ரூட்​டில் 3,000 கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட்டை பயன்​படுத்தி மிகப்​பெரிய குண்​டு​வெடிப்பு நிகழ்த்​தப்​பட்​டது. இதில் 200 பேர் உயி​ரிழந்​தனர்.

டெல்லி தாக்குதலில் சுமார் 100 கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​பட்டு இருக்​கலாம் என்று கணக்​கிட்டு உள்​ளோம். இவ்​வாறு டெல்லி போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.



Read More

Previous Post

Tamilmirror Online || ’வடக்கில் உள்ளோரும் உலகை காண வேண்டும்’

Next Post

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல் | fide chess world cup erigais in fourth round

Next Post
ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல் | fide chess world cup erigais in fourth round

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல் | fide chess world cup erigais in fourth round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin