• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election 2025 Exit Poll Result : எந்தக் கட்சிக்கு எவ்வளவு சதவீத வாக்கு கிடைக்க வாய்ப்பு? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election 2025 Exit Poll Result : எந்தக் கட்சிக்கு எவ்வளவு சதவீத வாக்கு கிடைக்க வாய்ப்பு? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 11, 2025 7:28 PM IST

Bihar தேர்தல் Exit Polls படி NDA கூட்டணி அதிக இடங்கள் மற்றும் வாக்குகள் பெறும் வாய்ப்பு, மகாகத்பந்தன், Jan Suraj, மற்றவை பின்தங்கும் நிலை.

News18
News18

பிகார் மாநிலத்தில் உள்ள மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கடந்த 6ஆம் தேதி 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கும், இன்று (11ஆம் தேதி) 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவில், பிகார் மாநிலத்தின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகார் சட்டமன்றத்தில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 122 இடங்கள் தேவை. அதேபோல், கட்சிகள் பெறக்கூடிய வாக்குச் சதவிகிதம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.

Peoples Pulse கருத்துக்கணிப்பு :

தேசிய ஜனநாயகக் கூட்டணி : 133 – 159

மகாகத்பந்தன் கூட்டணி : 75 – 101

ஜன் சுராஜ் கட்சி : 0 – 5

மற்றவை : 2 – 8

இதில் என்.டி.ஏ. கூட்டணி 46.2%, மகாகத்பந்தன் 37.9%, ஜன் சுராஜ் 9.7%, மற்றவை 6.2% வாக்குகள் பெற வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது.

Matrize கருத்துக்கணிப்பு:

தேசிய ஜனநாயகக் கூட்டணி : 147 – 159

மகாகத்பந்தன் கூட்டணி : 70 – 90

ஜன் சுராஜ் கட்சி : 0 – 2

மற்றவை : 0 – 5

இதில் என்.டி.ஏ. கூட்டணி 48%, மகாகத்பந்தன் 37%, ஜன் சுராஜ் 5%, மற்றவை 10% வாக்குகள் பெற வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 11, 2025 7:28 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || “வீதியில் நிற்பவர்களை சந்திக்க தயாரில்லை”

Next Post

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன் | junior world cup hockey jyoti singh announced as captain

Next Post
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன் | junior world cup hockey jyoti singh announced as captain

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன் | junior world cup hockey jyoti singh announced as captain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin