• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நியூஸிலாந்து – மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து | new zealand west indies match abandoned due to rain

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நியூஸிலாந்து – மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து | new zealand west indies match abandoned due to rain
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நெல்சன்: நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் நியூஸிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி மற்றும் 5-வது போட்டி வரும் 13-ம் தேதி டூனிடின் நகரில் உள்ள யுனிவெர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில் | Doctor Adil, who earns a salary of 5 lakhs and becomes a terrorist

Next Post

காவல்துறை அதிகாரிகளை இழிவுபடுத்திய வழக்கு; ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ மீது விரைவில் குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
காவல்துறை அதிகாரிகளை இழிவுபடுத்திய வழக்கு; ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ மீது விரைவில் குற்றச்சாட்டு | Makkal Osai

காவல்துறை அதிகாரிகளை இழிவுபடுத்திய வழக்கு; ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ மீது விரைவில் குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin