• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா பி அணி.. ராகுல் டிராவிட்டின் மகனுக்கு வாய்ப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா பி அணி.. ராகுல் டிராவிட்டின் மகனுக்கு வாய்ப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 11, 2025 9:04 PM IST

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் இந்தியா U19 B அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

டிராவிட் - அன்வாய் டிராவிட்
டிராவிட் – அன்வாய் டிராவிட்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா பி அணியில் ராகுல் டிராவிட்டின் மகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத் திறமைகளைக் கண்டறியும் விதமாக, பிசிசிஐ-யின் உயர்திறன் மையம் (CoE) அமைந்துள்ள பெங்களூருவில் வரும் நவம்பர் 17 முதல் 30 வரை முத்தரப்பு U19 தொடர் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா U19 A, இந்தியா U19 B மற்றும் ஆப்கானிஸ்தான் U19 ஆகிய அணிகள் மோதுகின்றன. வளர்ந்து வரும் வீரரான விஹான் மல்ஹோத்ரா இந்தியா U19 A அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் அபிக்யான் குண்டு அணியின் துணைக் கேப்டனாகச் செயல்படுவார்.

இந்த அணியில் இடம் பெற வேண்டிய வைபவ் சூர்யவன்ஷி (ACC Rising Stars Asia Cup) மற்றும் ஆயுஷ் மாத்ரே (ரஞ்சி டிராபி) ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்கள் வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளதால் மல்ஹோத்ராவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் இந்தியா U19 B அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த U19 B அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் திராவிட்டின் மகன் அன்வாய் திராவிட் விக்கெட் கீப்பராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 11, 2025 9:04 PM IST

Read More

Previous Post

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – டெல்லி அரசு | delhi cm announces rs 10 lakhs ex gratia for red fort car blast kin of deceased

Next Post

ஆசியாவின் சிறந்த நாணயமாக நிலைபெற்றது ரிங்கிட் – “விமர்சித்தவர்கள் பாராட்ட மறந்துவிட்டார்கள்” : அன்வார் | Makkal Osai

Next Post
ஆசியாவின் சிறந்த நாணயமாக நிலைபெற்றது ரிங்கிட் – “விமர்சித்தவர்கள் பாராட்ட மறந்துவிட்டார்கள்” : அன்வார் | Makkal Osai

ஆசியாவின் சிறந்த நாணயமாக நிலைபெற்றது ரிங்கிட் – “விமர்சித்தவர்கள் பாராட்ட மறந்துவிட்டார்கள்” : அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin