• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தரவரிசை.. ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் முதலிடத்திற்கு முன்னேற்றம்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சர்வதேச டென்னிஸ் தரவரிசை.. ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் முதலிடத்திற்கு முன்னேற்றம்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 11, 2025 10:27 PM IST

நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதற்கான கடுமையான போட்டி, இத்தாலியின் ஜன்னிக் சின்னர் மற்றும் அல்காரஸ் ஆகிய இருவருக்கும் இடையே நடந்து வருகிறது.

கார்லோஸ் அல்காரஸ்
கார்லோஸ் அல்காரஸ்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நிட்டோ ஏடிபி ஃபைனல்ஸ் தொடரில் அவர் பெற்ற வெற்றிகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நவம்பர் 9, 2025 அன்று, அவர் தனது முதல் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாவுரை 7-6(5), 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றி அல்காரஸை தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடையச் செய்துள்ளது. ஆண்டின் இறுதியில் உலக நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதற்கான கடுமையான போட்டி, இத்தாலியின் ஜன்னிக் சின்னர்) மற்றும் அல்காரஸ் ஆகிய இருவருக்கும் இடையே நடந்து வருகிறது. இருவரும் சமீபத்தில் தரவரிசையில் மாறி மாறி இடங்களைப் பிடித்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 11, 2025 10:27 PM IST

Read More

Previous Post

“பிஹாரில் நிகழும் அற்புதங்கள்…” – வாக்குப்பதிவு உயர்வு குறித்து தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை | Bihar has done miracles Tejashwi Yadav confident about increase in voter turnout

Next Post

விகாரைக்கு அருகிலுள்ள படகுத் துறையிலிருந்து வெடிமருந்து தொகை கண்டுபிடிக்கப்பட்டது

Next Post
விகாரைக்கு அருகிலுள்ள படகுத் துறையிலிருந்து வெடிமருந்து தொகை கண்டுபிடிக்கப்பட்டது

விகாரைக்கு அருகிலுள்ள படகுத் துறையிலிருந்து வெடிமருந்து தொகை கண்டுபிடிக்கப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin