விண்ட் வெல்த் (Wind Wealth) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அஜிங்க்யா குல்கர்னி இதுபற்றி கூறுகையில், “நிலையான வைப்புத் தொகைகள் நல்ல ஒரு சேமிப்பு விருப்பமாக இருக்கலாம். ஆனால், செல்வத்தை உருவாக்குவதற்கு நீண்ட காலத்தில் இது பிரதான தேர்வாக இருக்கக்கூடாது. நிதி இலக்குகளை அடைய பல்வகைப்படுத்தப்பட்ட முதலீட்டு உத்திகள் அவசியம்” என்கிறார். அவரது பரிந்துரைப்படி, நிலையான வைப்பு நிதிகளைவிட அதிக வருமானத்தையும், சிறந்த பல்வகைப்படுத்தலையும் தரக்கூடிய 5 முக்கிய முதலீட்டு விருப்பங்கள் பின்வருமாறு:


