• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுற்றுலாவின் போது உங்கள் இருப்பிடத்தைக் காட்டும் செல்ஃபிகளை பதிவிட வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
சுற்றுலாவின் போது உங்கள் இருப்பிடத்தைக் காட்டும் செல்ஃபிகளை பதிவிட வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சுற்றுலா, யாத்திரை மற்றும் பல்வேறு பயணங்களின் போது, உங்கள் இருப்பிடத்தைக் குறிக்கும் செல்ஃபிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்து பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கோ அது பயனுள்ள தகவலாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அத்துடன், உங்கள் சுற்றுலாவிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பஸ் அல்லது வாகனம் மற்றும் சாரதியை பற்றிய சரியான புரிதல் மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

பயிற்சியாளரான முதல் தினத்திலிருந்தே என் கொள்கை அதுதான்: மனம் திறக்கும் கம்பீர் | That’s been my policy since the first day I became a coach: Gambhir opens up

Next Post

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு | trump announces dividend to people of usa from revenue income

Next Post
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு | trump announces dividend to people of usa from revenue income

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு | trump announces dividend to people of usa from revenue income

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin