• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி | team india south africa to start training in kolkata today for first test cricket

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி | team india south africa to start training in kolkata today for first test cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா: இந்தி​யா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 டெஸ்ட் போட்​டி, 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடர் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​வதற்​காக தென் ஆப்​பிரிக்க வீரர்​கள் நேற்று இந்​தியா வந்து சேர்ந்​தனர். பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டித் தொடரை முடித்​துக் கொண்டு தென் ஆப்​பிரிக்க அணி வீரர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை இரு பிரி​வாக கொல்​கத்தா வந்து சேர்ந்​தனர்.

இங்​குள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில்​தான் இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்​கு​கிறது. தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​யில் இடம் பெற்று இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடிய தெம்பா பவுமா நேற்று காலை பெங்​களூரு​வில் இருந்து புறப்​பட்டு கொல்​கத்தா வந்து தங்​கி​யுள்ள தென் ஆப்​பிரிக்க அணி​யுடன் இணைந்​தார். அவருடன் ஜுபைர் ஹம்சா உள்​ளிட்ட சில வீரர்​களும், உதவி பயிற்​சி​யாளர்​களும் வந்​திருந்​தனர்.

தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​ட​னான தெம்பா பவு​மா, பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் காயம் காரண​மாக கலந்​து​கொள்​ள​வில்​லை. இந்​திய அணிக்கு எதி​ரான டெஸ்ட் போட்​டிக்கு தயா​ராகும் வித​மாக அவர், இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ராக நடை​பெற்ற 4 நாட்​கள் கொண்ட டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடி இருந்​தார்.

இதன் முதல் இன்​னிங்​ஸில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​திருந்த தெம்பா பவுமா 2-வது இன்​னிங்​ஸில் 59 ரன்​கள் சேர்த்து வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இதே போட்​டி​யில் நடு​வரிசை பேட்​ஸ்​மே​னான ஜுபைர் ஹம்​சா, இரு இன்​னிங்​ஸிலும் அரை சதம் அடித்து கவனம் ஈர்த்​திருந்​தார். சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக வலு​வான செயல் திறனை​யும் அவர், வெளிப்​படுத்​தி​யிருந்​தார்.

இந்​திய அணி​யில் தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர், கேப்​டன் ஷுப்​மன் கில், ஜஸ்​பிரீத் பும்​ரா, வாஷிங்​டன் சுந்​தர், அக்​சர் படேல் ஆகியோர் ஆஸ்​திரேலிய சுற்​றுப்​பயணத்தை முடித்​துக்​கொண்டு ஞாயிற்​றுக்​கிழமை கொல்​கத்தா வந்து சேர்ந்​தனர். மற்ற வீரர்​கள் நேற்று அவர்​களு​டன் இணைந்​தனர். இரு அணி​களை சேர்ந்த வீரர்​களும் இன்று ஈடன் கார்​டன் மைதானத்​தில்​ பயிற்​சி​யை தொடங்​குகின்​றனர்​.



Read More

Previous Post

Delhi Red Fort Blast | டெலிகிராம் குரூப்… மீண்டும் புல்வாமா டச்… டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் டாக்டரா? | இந்தியா

Next Post

காடை வளர்ப்பு…. மாதத்திற்கு ரூ. 2 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படினு தெரிஞ்சுக்கோங்க !

Next Post
காடை வளர்ப்பு…. மாதத்திற்கு ரூ. 2 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படினு தெரிஞ்சுக்கோங்க !

காடை வளர்ப்பு.... மாதத்திற்கு ரூ. 2 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படினு தெரிஞ்சுக்கோங்க !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin