• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், முஸ்லிம்கள் | women muslims key in final phase voting of bihar election today

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹாரில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், முஸ்லிம்கள் | women muslims key in final phase voting of bihar election today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் முதல்​கட்​ட​மாக 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடைபெற்​றது. மீதம் உள்ள 122 தொகு​தி​களுக்​கான 2-வது இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு இன்று நடை​பெறுகிறது.

தேர்​தல் ஆணை​யத் தரவு​களின்​படி, இரண்​டாம் கட்​டத்​தில் மொத்​தம் 3.7 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்​கள் ஆவர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் சராசரி​யாக 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் உள்​ளனர். 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

முதல்​கட்ட தேர்​தலில் பிஹார் வரலாற்​றில் முதல்​முறை​யாக சுமார் 7 சதவீத வாக்​கு​கள் கூடு​தலாகப் பதி​வாகின. இவற்றை பெண்​கள் ஆர்​வ​முடன் வந்து பதிவு செய்​திருந்​தனர். எனவே 20 மாவட்​டங்​களில் மீதம் உள்ள தொகு​தி​களி​லும் பெண் வாக்​காளர்​களே முக்​கியப் பங்​காற்​று​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இத்​துடன் சீமாஞ்​சல் பகு​தி​யில் உள்ள சுமார் 47% முஸ்​லிம்​களும் முக்​கிய பங்கு வகிக்க உள்​ளனர்.

கடந்த 2020 தேர்​தலில் இந்​த 122 தொகு​தி​களில் என்​டிஏ-வுக்கு 67 இடங்​களும் மெகா கூட்​ட​ணிக்கு 50 இடங்​களும் கிடைத்​தன. மெகா கூட்​ட​ணி​யின் இழப்​புக்கு அசாதுதீன் ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி காரண​மானது. சீமாஞ்​சல் பகு​தி​யில் இக்​கட்சி 3 சதவீத வாக்​கு​களை பெற்​றது. 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது.

பிஹாரில் இரண்​டாம் கட்ட தேர்​தலிலும் பெண்​களின் பங்​கேற்பு அதி​க​மாக இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் அனைத்து கட்​சிகளின் தலை​வர்​களும் பெண்​களை ஈர்ப்​ப​தில் கவனம் செலுத்​தினர்.

இன்று தேர்​தலை சந்​திக்​கும் 122 தொகு​தி​களில் மெகா கூட்​டணி சார்​பில் ஆர்​ஜேடி 70, காங்​கிரஸ் 37, விஐபி 8, சிபிஐ (எம்​எல்) 5, மார்க்​சிஸ்ட் 4, இந்​திய கம்​யூனிஸ்ட் 2 இடங்​களில் போட்​டி​யிடு​கின்​றன. மெகா கூட்​டணி கட்​சிகளுக்கு இடையே 5 தொகு​தி​களில் போட்டி நில​வு​கிறது. என்​டிஏ சார்​பில் பாஜக 52, ஜேடியு 45, எல்​ஜேபி 16, எச்​ஏஎம் 6, ஆர்​எல்​எம் 4 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன.

பிரஷாந்த் கிஷோர் 122 தொகு​தி​களி​லும் வேட்​பாளர்​களை நிறுத்தி உள்​ளார். ஒவைசி கட்சி சார்​பில் 2 இந்​து மற்​றும்​ 25 முஸ்​லிம்​கள்​ களத்​தில்​ உள்​ளனர்​.



Read More

Previous Post

இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! அதிர்ச்சியில் மோடி அரசு: நேரில் கண்டவரின் வாக்குமூலம்

Next Post

Indian Railways | ரயில்களில் மதுபானம் எடுத்து செல்லலாமா? 99% பேருக்கு தெரியாது! | வணிகம்

Next Post
Indian Railways | ரயில்களில் மதுபானம் எடுத்து செல்லலாமா? 99% பேருக்கு தெரியாது! | வணிகம்

Indian Railways | ரயில்களில் மதுபானம் எடுத்து செல்லலாமா? 99% பேருக்கு தெரியாது! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin