• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாங்​காங் சிக்​ஸஸ் போட்டி: பாகிஸ்​தான் அணி சாம்​பியன் | hong kong sixes cricket pakistan won championship

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹாங்​காங் சிக்​ஸஸ் போட்டி: பாகிஸ்​தான் அணி சாம்​பியன் | hong kong sixes cricket pakistan won championship
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹாங்​காங்: ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

ஹாங்​காங் நாட்​டிலுள்ள மாங்​காக்​கில் ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்டி நடை​பெற்று வந்​தது. இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான், குவைத் அணி​கள் நேற்று மோதின. இதில் முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 6 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 135 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீரர் அப்​துல் சமத் 13 பந்​துகளில் 42 ரன்​களும், அப்​பாஸ் அப்​ரிடி 11 பந்​துகளில் 52 ரன்​களும் குவித்​தனர். இதைத் தொடர்ந்து விளை​யாடிய குவைத் அணி 5.1 ஓவர்​களில் 92 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து தோல்வி கண்​டது.

பாகிஸ்​தான் வீரர் மாஸ் சதாக்​கத் 3 விக்​கெட்​களைச் சாய்த்​தார். ஹாங்​காங் சிக்​ஸஸ் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி வெல்​லும் 6-வது சாம்​பியன் பட்​ட​மாகும் இது.



Read More

Previous Post

டெல்லி வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது: காங்கிரஸ் | delhi car blast deeply distressing congress party reaction

Next Post

மாலையும் அதிர்ச்சி தந்த தங்கம் விலை.. இரண்டாவது முறையாக விலை உயர்வு

Next Post
மாலையும் அதிர்ச்சி தந்த தங்கம் விலை.. இரண்டாவது முறையாக விலை உயர்வு

மாலையும் அதிர்ச்சி தந்த தங்கம் விலை.. இரண்டாவது முறையாக விலை உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin