மின்சார வாரியத்தின் தகவலின்படி, மின் கட்டண கணக்கீடு ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் (60 நாட்களில்) ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சில இடங்களில் கணக்கெடுப்பு தாமதமாகியதால், சிலருக்கு ருக்கு கூடுதல் யூனிட் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் 60 நாட்களில் எடுக்க வேண்டிய கணக்கெடுப்பு 5 நாட்கள் தாமதமாகி எடுக்கப்பட்டதால் யூனிட் வரம்பு உயர்ந்து மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துவிடுகிறது. அந்த வகை யில், பல வீடுகளில் செப்டம்பர், அக்டோபர் மாதத்துக்கான மின் கட்டணம் வழக்கத்துக்கு மாறாக மாறியுள்ளனர். இதன் விளைவாக, பல வீடுகளில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான கட்டணங்கள் திடீரென அதிகரித்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன.


