• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எறும்புகளுடன் வாழ முடியாது என தனது உயிரை மாய்த்த பெண்

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
எறும்புகளுடன் வாழ முடியாது என தனது உயிரை மாய்த்த பெண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்தியா – தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னால் எறும்புகளுடன் வாழ முடியாது என தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 

அவர் எறும்புகளுக்கு அஞ்சி அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது. குறித்த 25 வயதுப் பெண்ணுக்கு, myrmecophobia எனும் எறும்பு மீதான பயம் சிறு வயது முதலே இருந்ததாகக் கூறப்படுகிறது. 

அதற்காக அவர் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (4 நவம்பர்), பெண் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அவர் எறும்புகளைக் கண்டதாக நம்பப்படுகிறது.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். 

2022இல் திருமணமான அப்பெண், தமது கணவருக்கும் 3 வயது மகளுக்கும் ஒரு கடிதத்தை எழுதினார். அதில் “என்னை மன்னித்துவிடுங்கள். எறும்புகளுடன் என்னால் வாழமுடியாது. மகளைப் பார்த்துகொள்ளுங்கள்,” என்று எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பொதுவாக எறும்புகள் மீதான பயம் சிறு வயது முதல் கசப்பான அனுபவத்தால் ஏற்படலாம். எறும்புகளைக் காணும்போது அவர்களின் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம். அவர்கள் மூச்சுவிடச் சிரமப்படலாம். எனவே, அப் பயத்திலிருந்து விடுபட மருத்துவ ஆலோசனை பெறுவதும் எறும்புகளைப் பார்க்கப் பழகிக்கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி | new zealand beats west indies in third t20 cricket

Next Post

சபாவில் 40 சதவீத ஆட்சியை உறுதி செய்வது குறித்து அமைச்சரவை நாளை முடிவு செய்யும், மறுசீரமைப்பு குறித்து எந்தப் பேச்சும் இல்லை. – Malaysiakini

Next Post
சபாவில் 40 சதவீத ஆட்சியை உறுதி செய்வது குறித்து அமைச்சரவை நாளை முடிவு செய்யும், மறுசீரமைப்பு குறித்து எந்தப் பேச்சும் இல்லை. – Malaysiakini

சபாவில் 40 சதவீத ஆட்சியை உறுதி செய்வது குறித்து அமைச்சரவை நாளை முடிவு செய்யும், மறுசீரமைப்பு குறித்து எந்தப் பேச்சும் இல்லை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin