• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கடற்றொழிலாளர்கள் 29 பேரில் 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 28 மற்றும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு
கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்று (10) ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.


இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் குறித்த கடற்றொழிலாளர்கள் நீதிமன்றிற்கு
அழைத்துவரப்பட்டனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்றம்

வழக்கினை ஆராய்ந்த நீதவான் நளினி சுபாஸ்கரன் 26
கடற்றொழிலாளர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி
தீர்ப்பளித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Court Order To 29 Indian Fishermen

அத்துடன் இரு படகுகளின் ஓட்டிகளுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத
கட்டாய சிறைத்தண்டனையும் தலா 4 மில்லியன் அபராத தொகையும்
செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள்
சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 மேலதிக தகவல்கள் த.பிரதீபன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்கு இனி புதிய தீர்வை கட்டணம்: இந்திய பயணிகளுக்கு எவ்வளவு?

Next Post

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | இந்தியா

Next Post
“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | இந்தியா

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin