• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘ரவிந்திர ஜடேஜாவை தக்க வைக்க வேண்டும்‘ – சென்னை சூப்பர் கிங்ஸிற்கு சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘ரவிந்திர ஜடேஜாவை தக்க வைக்க வேண்டும்‘ – சென்னை சூப்பர் கிங்ஸிற்கு சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 2:57 PM IST

சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என சில கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரையொட்டி மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்ரேட் முறையில் வாங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக சென்னை அணியின்  நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என சில கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜாவை  சென்னை அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது-

ஜடேஜா ஒரு “அதிரடி வீரர் (Gun Player) பல ஆண்டுகளாக அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். சர் ரவீந்திர ஜடேஜா அணியில் இருக்க வேண்டும். சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவை வர்த்தகம் செய்யக்கூடாது.

இந்த ஆண்டு விளையாடவிருக்கும் எம்.எஸ். தோனி கண்டிப்பாகத் தக்கவைக்கப்பட வேண்டும். மேலும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து கேப்டனாக நீடிக்க வேண்டும். முக்கிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட வேண்டும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 10, 2025 2:57 PM IST

Read More

Previous Post

பிஹார் தேர்தலில் முற்பட்ட வகுப்பு வேட்பாளர்கள் அதிகம் | forward class candidates high in fray bihar election

Next Post

தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

Next Post
தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin