இந்த நிலையில், அனைத்து விதமான டிஜிட்டல் தங்கமும் ஆபத்தானவை அல்ல என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மியூச்சுவல் ஃபண்ட் வழியான தங்க முதலீடுகள், டெரிவேட்டிவ்ஸ், SGB எனப்படும் தங்கப் பத்திரங்கள் ஆகியவையும் செபிக்கு கட்டுப்பட்டவை மற்றும் பாதுகாப்பானவை என்று பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கூறியுள்ளார். இந்த நிலையில், அனைத்து விதமான டிஜிட்டல் தங்கமும் ஆபத்தானவை அல்ல என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மியூச்சுவல் ஃபண்ட் வழியான தங்க முதலீடுகள், டெரிவேட்டிவ்ஸ், SGB எனப்படும் தங்கப் பத்திரங்கள் ஆகியவையும் செபிக்கு கட்டுப்பட்டவை மற்றும் பாதுகாப்பானவை என்று பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கூறியுள்ளார்.


