• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குருவாயூர் கோயில் தேவஸ்தான மருத்துவமனை கட்டும் பணி.. ரூ. 15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குருவாயூர் கோயில் தேவஸ்தான மருத்துவமனை கட்டும் பணி.. ரூ. 15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 09, 2025 3:17 PM IST

அதிகாலை கோயிலுக்கு வந்த முகேஷ் அம்பானி, சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை வணங்கினார்.

குருவாயூர் கோயிலில் முகேஷ் அம்பானி
குருவாயூர் கோயிலில் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானம் கட்டும் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கினார்.

குருவாயூர் கோயிலுக்கு சென்ற முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் வரவேற்பு அளித்தார். பின்னர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுவரும் பன்நோக்கு மருத்துவமனையின் கட்டுமான பணிக்காக 15 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி நன்கொடையாக வழங்கினார். அதனை தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் பெற்றுக்கொண்டார்.

இதே போல திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாட்டார். அதிகாலை கோயிலுக்கு வந்த முகேஷ் அம்பானி, சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை வணங்கினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 09, 2025 3:17 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ”ஜனாதிபதியின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை”

Next Post

போர் வெடித்தால்…பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை | Makkal Osai

Next Post
போர் வெடித்தால்…பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை | Makkal Osai

போர் வெடித்தால்...பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin