• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இன்று முதல் இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இன்று முதல் இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொரோனா தொற்றின் தாக்கத்தால் 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.



பின்னர், லடாக் எல்லை பிரச்சனை காரணமாக அந்த சேவையை மீண்டும் தொடங்குவதில் தடைகள் ஏற்பட்டன. ஆனால் சமீபத்தில், அமெரிக்காவுடன் நிலவும் பதற்றத்துக்கிடையில் இந்தியா–சீனா உறவில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன.

மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு



ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியது இதற்கு வழிவகுத்தது.

இன்று முதல் இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை | Direct Flights Between India And China Resume

Image Credit:  Asia Times



இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.



அதன்படி, கடந்த மாதம் கொல்கத்தா–குவாங்சூ வழித்தடத்தில் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை தொடங்கியது.

நேரடி விமான சேவை

தற்போது, சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன நிறுவனம் ஒன்றும் இந்தியாவுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது.

இன்று முதல் இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை | Direct Flights Between India And China Resume

Image Credit: Aviation A2Z


ஷாங்காய்–டெல்லி இடையேயான இந்த பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் இன்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அந்தமான் நிகோபார் தீவுகளில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை | Makkal Osai

Next Post

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 3 ISIS terrorists arrested in Gujarat

Next Post
நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 3 ISIS terrorists arrested in Gujarat

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 3 ISIS terrorists arrested in Gujarat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin