• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“25 ஆண்டுக்கு முன்பும்.. இன்றும்.. உத்தராகண்ட் கண்ட மாற்றங்கள்” –  பட்டியலிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“25 ஆண்டுக்கு முன்பும்.. இன்றும்.. உத்தராகண்ட் கண்ட மாற்றங்கள்” –  பட்டியலிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 09, 2025 7:44 PM IST

உத்தராகண்ட் மாநில வெள்ளிவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 8000 கோடி திட்டங்கள் தொடங்கி, ஆன்மீகத் தலைநகராக வளர்ச்சி, கல்வி மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறித்து பேசினார்.

News18
News18

உத்தராகண்டில் செயல்படும் இரட்டை எஞ்சின் அரசு  மாநிலத்தை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அந்த மாநிலம் உருவான வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் சுமார் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்டின் ஆன்மீக பலமே அதன் உண்மையான அடையாளம் என பேசினார். மேலும், விரைவில் உலகின் ஆன்மீகத் தலைநகரமாக உத்தராகண்ட் திகழும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ஜகேஸ்வர் மற்றும் ஆதி கைலாஷ் ஆகிய ஆன்மீகத் தலங்களை சுட்டிக்காட்டிய மோடி, அவை நம்பிக்கையின் அடையாளமாக இருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு முன்பு, 6 மாத காலத்திற்குள் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகண்டிற்கு வருகை தந்தனர். இன்று, தினமும் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகண்டிற்கு வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளில், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு, ஒரு மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது; இன்று, 10 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Uttarkashi,Uttarakhand (Uttaranchal)

First Published :

November 09, 2025 7:44 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“25 ஆண்டுக்கு முன்பும்.. இன்றும்.. உத்தராகண்ட் கண்ட மாற்றங்கள்” –  பட்டியலிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி

Read More

Previous Post

Tamilmirror Online || அது பட்ஜெட் இல்லை

Next Post

அசீம் முனீருக்காக பாகிஸ்தான் அரசியல் அமைப்பில் திருத்தம்! வாரி வழங்கப்படும் அதிகாரம் | உலகம்

Next Post
அசீம் முனீருக்காக பாகிஸ்தான் அரசியல் அமைப்பில் திருத்தம்! வாரி வழங்கப்படும் அதிகாரம் | உலகம்

அசீம் முனீருக்காக பாகிஸ்தான் அரசியல் அமைப்பில் திருத்தம்! வாரி வழங்கப்படும் அதிகாரம் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin