• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 09, 2025 10:07 PM IST

பொக்ரோவ்ஸ்க் பகுதியில் உக்ரைன் துருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

News18
News18

உக்ரைனின் பொக்ரோவ்ஸ்க் (Pokrovsk) பகுதியில் உக்ரைன் துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், கார்கீவ் பகுதியில் உக்ரைன் துருப்புகள் முன்னோக்கி நகர்வதை ரஷ்ய ராணுவம் தடுத்து நிறுத்தியதாகவும், உக்ரைனின் ராணுவ தளவாடங்கள் இருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த உக்ரைன் ராணுவம், பொக்ரோவ்ஸ்க் பகுதியில் ரஷ்ய ராணுவம் 69 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும், குப்யான்ஸ்க் பகுதியில் 4 இடங்களில் ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாகவும் கூறியது.

இதனிடையே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உக்ரைனின் எண்ணெய் வளங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 09, 2025 10:07 PM IST

Read More

Previous Post

உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர் | issf world championship shooting ravindar won gold

Next Post

இன அரசியலிலிருந்து விலகிப் போட்டியிட மலாய்க்காரர்களை மாட் சாபு வலியுறுத்துகிறார். – Malaysiakini

Next Post
இன அரசியலிலிருந்து விலகிப் போட்டியிட மலாய்க்காரர்களை மாட் சாபு வலியுறுத்துகிறார். – Malaysiakini

இன அரசியலிலிருந்து விலகிப் போட்டியிட மலாய்க்காரர்களை மாட் சாபு வலியுறுத்துகிறார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin