• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || திருடன் – பொலிஸ் விளையாடிய மருமகள், மாமியா​ர்: மருமகள் கைது

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || திருடன் – பொலிஸ் விளையாடிய மருமகள், மாமியா​ர்: மருமகள் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




“திருடன் – பொலிஸ்” என்பது குழந்தைகளிடையே பிரபலமான ஒரு நடிப்பு விளையாட்டு. இதில் சிலர் திருடர்களாகவும், சிலர் பொலிஸாகவும் நடித்து, திருடன் திருடுவதையும், பொலிஸ் துரத்திப் பிடிப்பதையும், களவு போன பொருட்களை மீட்டெடுப்பதையும் நடித்துக் காட்டுவார்கள்.


மாமியாரும் மருகளும் சேர்ந்து திருடன் பொலிஸ் விளையாடியுள்ளனர். அதன்பின்னர் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆந்திராவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம், அப்​பண்​ண​பாளை​யம் வர்​ஷிணி குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்​தவர் சுப்​பிரமணிய சர்​மா. இவரது மனைவி லலி​தா. இவர்​களுக்கு இரண்டு பிள்​ளை​கள். இவர்​களு​டன் சுப்​பிரமணிய சர்​மா​வின் தாயார் கனக மகாலட்​சுமி (66) வசித்து வந்​தார்.


கடந்த வெள்​ளிக்​கிழமை சமையல் அறையில் மின் கசிவு ஏற்​பட்​ட​தில் தீயில் மாமி​யார் கனக மகாலட்​சுமி சிக்​கிக் கொண்​டதாக லலிதா அலறினார். தகவல் அறிந்து பொது​மக்​கள் தீயை அணைத்து கனக மகாலட்​சுமியை மீட்​டனர். ஆனால் அவர் உயிரிழந்தார். பொலிஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரியவந்தது. ​பொலிஸாரிடம் லலிதா அளித்த வாக்​குமூலத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:


மாமி​யாருடன் வசிப்​பதை நான் விரும்​ப​வில்​லை. யூ-டியூப்​பில் ‘மு​தி​யோரை கொலை செய்​வது எப்​படி, என்று ஆய்வு செய்​தேன். அதன்​படி, மாமி​யாரிடம் அன்​பாக பழக தொடங்​கினேன்.


சம்​பவத்​தன்று திருடன் – பொலிஸ் ஆட்​டம் விளை​யாடலாம் என்று மாமி​யாரை அழைத்​தேன். அதற்கு அவர் ஒப்​புக்​கொண்​டார். அவரது கண்​களை ஒரு துணி​யால் கட்​டினேன். கைகளை​யும் கட்​டினேன். இதற்கு முன்​பாக பெட்​ரோலை தயா​ராக வைத்து இருந்​தேன்.


சமையல் அறைக்கு அவர் வந்​ததும் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்​தினேன். அவர் அலறிய​போது கீழே தள்​ளி​விட்​டேன். அவரது அலறல் வெளியே கேட்​காமல் இருக்க டிவியை அதிக சத்​த​மாக வைத்து சீரியல் பார்த்​தேன். பின்​னர் ஸ்விட்ச் போர்டு மீது பெட்​ரோலை ஊற்றி கொளுத்​தினேன். இதற்​குள் மாமி​யார் தீயில் கருகி இறந்​து​விட்​டார். ஆனால், வீட்​டில் இருந்து புகை வந்​த​தால் அனை​வரும் வந்து விட்​டனர். அவர்​களை நம்ப வைக்க மின்​கசிவு என நாடகம் ஆடினேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். இதனை தொடர்ந்து மரு​மகள்​ லலி​தாவை பொலிஸார் கைது செய்​து சிறை​யில்​ அடைத்​தனர்​.


 



Read More

Previous Post

பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, சபா 40சதவிகித உரிமைக்கான வேறுபாட்டைப் பிரதமர்  நிராகரித்தார் – Malaysiakini

Next Post

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு பதிவு செய்யப்படவில்லை ஏன்? – மோகன் பாகவத் விளக்கம்

Next Post
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு பதிவு செய்யப்படவில்லை ஏன்? – மோகன் பாகவத் விளக்கம்

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு பதிவு செய்யப்படவில்லை ஏன்? - மோகன் பாகவத் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin