• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் 2026 ஆம் சீசனுக்கான மினி ஏலம்.. எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐபிஎல் 2026 ஆம் சீசனுக்கான மினி ஏலம்.. எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 09, 2025 6:35 PM IST

5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகளுக்கு இந்த ஏலம் மிகவும் முக்கியமானதாகும்.

ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் எங்கே, எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. சவுதி அரேபியாவில் இந்த ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஏலம் இந்தியாவில் நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஐபிஎல் 2026 சீசனுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. அனைத்து பத்து உரிமையாளர்களும் தங்களது அணியின் வீரர்களை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக உள்ளனர். இதன் முதற்கட்டமாக, அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை (Retention List) நவம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மினி ஏலம் (Mini Auction) டிசம்பர் 15 அன்று நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய இரண்டு ஏலங்கள் வெளிநாடுகளில் (சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் மெகா ஏலமும், அதற்கு முந்தையது துபாயிலும்) நடந்த நிலையில், இந்த முறை ஏலம் இந்தியாவிற்குத் திரும்பும் எனத் தெரிகிறது, எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

கடந்த சீசனில் முறையே கடைசி மற்றும் இரண்டாவது கடைசி இடங்களைப் பிடித்த 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகளுக்கு இந்த ஏலம் மிகவும் முக்கியமானதாகும்.

அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதால், சிஎஸ்கே அணிக்கு கணிசமான அளவில் கூடுதல் நிதி கையிருப்பு இருக்கும். இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே-வில் பல வீரர்களின் ஏமாற்றமளிக்கும் செயல்திறன் காரணமாக, பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 09, 2025 6:35 PM IST

Read More

Previous Post

காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல் | இந்தியா

Next Post

அந்தமான், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு | உலகம்

Next Post
அந்தமான், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு | உலகம்

அந்தமான், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin