• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய ஹாக்கி அணியில் செல்வம் கார்த்திக்கு இடம் | selvam karthi in indian hockey team

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்திய ஹாக்கி அணியில் செல்வம் கார்த்திக்கு இடம் | selvam karthi in indian hockey team
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: 31-வது சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 23 முதல் 30 வரை மலேசி​யா​வின் இபோ நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான இந்​திய ஹாக்கி அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் பெரும்​பாலான சீனியர் வீரர்​களுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீர​ரான மன்​பிரீத் சிங், ஸ்டிரைக்​கர் மன்​தீப் சிங், கோல் கீப்​பர்​களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்​கீரா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் டிபன்​ட​ரான சஞ்​சய் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த் ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் இடம் பெற்​றுள்​ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீர​ரான செல்​வம் கார்த்​திக்​கும் இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நவம்​பர் 23-ல் கொரி​யா​வுடன் மோதுகிறது.

அணி விவரம்: பவன், மோஹித் ஹொன்​னஹள்ளி சசிகு​மார் (கோல்​கீப்​பர்​கள்), சந்​துரா பாபி, நீலம் சஞ்​சீப், யஷ்தீப் சிவாச், சஞ்​சய், ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் (டிபன்​டர்​கள்), ரஜிந்​தர் சிங், ராஜ் குமார் பால், நீல​கண்ட ஷர்​மா, மொய்​ரங்​தெம் சிங், விவேக் சாகர் பிர​சாத், முகமது ரஹீல் மவுசின் (நடுகள வீரர்​கள்), சுக்​ஜீத் சிங், ஷிலானந்த் லக்​ரா, செல்​வம் கார்த்​தி, ஆதித்யா அர்​ஜுன் லலாகே, தில்ப்​ரீத் சிங், அபிஷேக்​ (முன்​கள வீரர்​கள்).



Read More

Previous Post

சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள், 67 எம்எல்ஏக்கள் | 5 ministers 67 MLAs who did not provide asset details in karnataka

Next Post

நாடளாவிய ரீதியில் 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டம் இன்று ஆரம்பம்

Next Post
நாடளாவிய ரீதியில் 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டம் இன்று ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 500,000 தென்னை மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டம் இன்று ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin