• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொட்டஞ்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் உயிரிழந்தார்.


சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளின்படி, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.


துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள், அப்பகுதியை விட்டு தப்பிச் சென்ற காட்சியும் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது 


குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் திட்டமிட்ட குற்றவாளியான பூங்கொடி கண்ணாவுக்கு நெருக்கமானவர் என்றும், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 


சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொட்டஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


 



Read More

Previous Post

இந்தோனேசியாவில் பள்ளி மசூதியில் குண்டுவெடிப்பு: மாணவர்கள் உள்பட 55 பேர் காயம் | Makkal Osai

Next Post

வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக பொய் சொல்வதா? – ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் காட்டம் | “Is it important to lie to have successful political career?”: Rajnath Singh slams Rahul Gandhi over ‘vote theft’ allegations

Next Post
வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக பொய் சொல்வதா? – ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் காட்டம் | “Is it important to lie to have successful political career?”: Rajnath Singh slams Rahul Gandhi over ‘vote theft’ allegations

வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக பொய் சொல்வதா? - ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் காட்டம் | "Is it important to lie to have successful political career?": Rajnath Singh slams Rahul Gandhi over 'vote theft' allegations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin