• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு | south africa a team all out for 221 runs

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு | south africa a team all out for 221 runs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்​களில் 255 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக துருவ் ஜூரெல் 132 ரன்​கள் விளாசி​னார்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்​தில் பேட்​டிங் செய்த தென் ஆப்​பிரிக்க அணி​யும் தடு​மாறியது. ஜோர்​டான் ஹர்​மான் 26, லெசெகோ செனோக்​வானே 0, ஜுபைர் ஹம்சா 8, டெம்பா பவுமா 0, கானர் எஸ்​டெர்​ஹுய்​சென் 0, டியான் வேன் வூரன் 6, கைல் சைமண்ட்ஸ் 5, பிரேனலன் சுப்​ராயன் 20, ஒகுஹ்லே செலே 0 ரன்​களில் நடையை கட்​டினர்.

ஒரு​முனை​யில் விக்​கெட்​கள் சரிந்த போதி​லும் மறு​முனை​யில் அதிரடி​யாக விளை​யாடிய கேப்​டன் மார்க்​வெஸ் அக்​கர்​மேன் 118 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 17 பவுண்​டரி​களு​டன் 134 ரன்​கள் விளாசிய நிலை​யில் கடைசி பேட்​ஸ்​மே​னாக ஹர்ஷ் துபே பந்​தில் வெளி​யேறி​னார். முடி​வில் தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 47.3 ஓவர்​களில் 221 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இந்​தியா ‘ஏ’ அணி சார்​பில் பிரசித் கிருஷ்ணா 3, முகமது சிராஜ் 2, ஆகாஷ் தீப் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். குல்​தீப் யாதவ் ஒரு விக்​கெட் கைப்​பற்​றினார். 34 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 24 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 78 ரன்​கள் எடுத்​தது.

அபிமன்யு ஈஸ்​வரன் 0, தேவ்​தத் படிக்​கல் 24, சாய் சுதர்​சன் 23 ரன்​களில் ஆட்டமிழந்தனர். கே.எல்​.​ராகுல் 26 ரன்​களு​ட​னும், குல்​தீப் யாதவ் ரன் ஏது​ம்​ எடுக்​​காமலும்​ களத்​தில்​ இருந்​தனர்​. இன்​று 3-வது ​நாள்​ ஆட்​டம்​ நடை​பெறுகிறது.



Read More

Previous Post

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Infiltration bid in Jammu and Kashmir Two terrorists killed

Next Post

Post Office | போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.4,00,000 டெபாசிட் செய்தால், மாதம் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம்

Next Post
Post Office | போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.4,00,000 டெபாசிட் செய்தால், மாதம் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம்

Post Office | போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.4,00,000 டெபாசிட் செய்தால், மாதம் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin