• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு.. மத்திய பிரதேசத்தில் நடந்த அவலம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அரசு பள்ளி மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு.. மத்திய பிரதேசத்தில் நடந்த அவலம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 08, 2025 8:11 AM IST

ஷியோபூர் ஹுல்பூர் அரசு பள்ளியில் பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டதால் சத்துணவு பொறுப்பாளர் நீக்கம்.

பேப்பரில் வழங்கப்பட்ட மத்திய உணவு
பேப்பரில் வழங்கப்பட்ட மத்திய உணவு

மத்திய பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு பரிமாறப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஹுல்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களை வளாகத்தில் அமர வைத்து தட்டிற்கு பதிலாக, பேப்பர்களில் மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

श्योपुर की तस्वीर है, मिड-डे मील रद्दी अखबार में परोसा जा रहा है

मिड-डे मील अब प्रधानमंत्री पोषण शक्ति निर्माण टाइप कुछ हो गया है 2023 बीजेपी ने घोषणापत्र में इसमें पौष्टिक भोजन देने की बात कही थी, पौष्टिक तो दिख रहा है फिलहाल परोसा कैसे जाए ये तय हो जाता @GargiRawat @manishndtv pic.twitter.com/ecrHIeLgu5


— Anurag Dwary (@Anurag_Dwary) November 6, 2025

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஷியோபூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, சத்துணவு பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 08, 2025 8:06 AM IST

Read More

Previous Post

கனடாவில் உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை

Next Post

மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு… ஐசிசி எடுத்த புதிய முடிவு! | விளையாட்டு

Next Post
மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு… ஐசிசி எடுத்த புதிய முடிவு! | விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு... ஐசிசி எடுத்த புதிய முடிவு! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin