• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராமேசுவரம்: ​பாம்​பன் மீனவர் வலை​யில் அரிய வகை​யான கூறல் மீன்​ இரண்டு சிக்​கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் ரூ.1.65 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின. ராம​நாத​புரம் மாவட்​டம், பாம்​பனில் மன்​னார் வளை​குடா பகு​தியி​லிருந்து நேற்று முன்​தினம் 90-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். இவர்​கள் மீன்​பிடித்து விட்டு நேற்று கரை திரும்​பினர்.

இதில் மீனவர் ஒருவரின் வலை​யில் 22 மற்​றும் 24 கிலோ எடையி​லான 2 கூறல் மீன்​கள் சிக்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது. மொத்​தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்​தில் விலை​போ​யின.

கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில்

இருந்து எடுக்கப்பட்ட நெட்டி.

இதுகுறித்து பாம்​பன் மீனவர்​கள் கூறும்​போது, “கூறல் மீனை உணவுக்​காகப் பயன்​படுத்​து​வ​தில்​லை. கூறல் மீனின் வயிற்​றுப் பகு​தி​யில் காற்​றுப்பை ரப்​பர் டியூப் போன்ற வடிவத்​தில் (பிஷ் மாவ்​ஸ்) நெட்டி காணப்​படும்.

இந்த நெட்​டியை பீர், ஒயின் போன்ற மது​பானங்​கள் மற்​றும் ஜெல்லி மிட்​டாய் போன்​றவை​களை சுவை​யாக​வும், கெட்​டுப் போகாமல் இருக்​க​வும் பயன்​படுத்​துகின்​றனர். கிழக்கு ஆசிய நாடு​களில் இந்த நெட்​டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்​கப்​படு​கிறது” என்​றனர்.



Read More

Previous Post

ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு | pm modi slams rjd congress party in bihar campaign

Next Post

கனடாவில் உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை

Next Post
கனடாவில் உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை

கனடாவில் உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin