திண்மக்கழிவு மேலாண்மையை செயல்படுத்துவதற்காக, திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் பராமரிப்பதற்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக ரூ. 900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW

