• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சற்றுமுன்னர் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சற்றுமுன்னர் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொட்டாஞ்சேனை 16வது வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சொகுசு காரில் வந்த குழு

காவல்துறை விசாரணைகளில், சொகுசு காரில் வந்த ஒரு குழு, சம்பந்தப்பட்ட நபரை துரத்திச் சென்று பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு பிஸ்டல் வகை துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழனி ரெமோஷன் என்பவரின் குற்றக் கும்பல், புகுடு கண்ணா என்பவரின் குற்றக் குழுவை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர். 

 

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விட மாணவர்கள் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்கிறார்கள் என்கிறார் அன்வார் – Malaysiakini

Next Post

ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கே நம்பிக்கையில்லை: மோடி | Even Congress shows no faith in RJD manifesto: PM Modi calls for ‘decisive NDA victory’ in Bihar’s 2nd phase polls

Next Post
ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கே நம்பிக்கையில்லை: மோடி | Even Congress shows no faith in RJD manifesto: PM Modi calls for ‘decisive NDA victory’ in Bihar’s 2nd phase polls

ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கே நம்பிக்கையில்லை: மோடி | Even Congress shows no faith in RJD manifesto: PM Modi calls for 'decisive NDA victory' in Bihar's 2nd phase polls

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin