• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பிக்கள் விருப்பம் | south african mp s keen to watch election in india

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பிக்கள் விருப்பம் | south african mp s keen to watch election in india
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​திய தேர்​தலை பார்​வை​யிட தென்​னாப்​பிரிக்க எம்​.பி.க்​கள் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது.

இதுகுறித்து தேர்​தல் ஆணைய செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு தென்​னாப்​பிரிக்க தேர்​தல் ஆணை​யத்​தின் தலை​வர் மொசோதோ மோப்​யா​விடம் இருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்​தது. சுமார் 7.5 கோடி வாக்​காளர்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றிகர​மாக நடந்​து​முடிய அவர் தனது வாழ்த்​துகளை தெரி​வித்​தார்.

உலகின் மிக​வும் வெளிப்​படை​யான மற்​றும் திறன் வாய்ந்த தேர்​தல் முறை​களில் ஒன்றை பற்றி அறிந்​து​கொள்ள தென்​னாப்​பிரிக்க எம்​.பி.க்​கள் விரை​வில் இந்​தியா வரவிரும்​புவ​தாக அவர் தெரி​வித்​தார். இவ்​வாறு தேர்​தல் ஆணைய செய்​தித் தொடர்​பாளர் கூறி​னார்.

தென்​னாப்​பிரிக்க நாடாளு​மன்​றம் இந்​திய நாடாளு​மன்​றத்தை போல இரு அவை​களை கொண்​ட​தாகும். தேசிய அவை, தேசிய மா​காண கவுன்​சில் என்று அவை அழைக்​கப்​படு​கின்​றன.



Read More

Previous Post

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

Next Post

ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் – பயிற்சியாளர் கடும் சாடல்! | Shami lack of fitness and lack of match practice are all lies – coach slams

Next Post
ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் – பயிற்சியாளர் கடும் சாடல்! | Shami lack of fitness and lack of match practice are all lies – coach slams

ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் - பயிற்சியாளர் கடும் சாடல்! | Shami lack of fitness and lack of match practice are all lies - coach slams

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin