இந்த நிலையில், இந்திய பயணிகள் குறிப்பாக துபாயில் இருந்து தங்கத்தை வாங்க விரும்புகிறார்கள். ஏனெனில், அங்கு தங்கத்தின் விலை மலிவாக கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும். மேலும், உலகிலேயே மலிவான தங்கம் துபாயில் கிடைக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், துபாயை விட பூட்டானில் தங்கம் மலிவாக கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?


