• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண் | women naxalite surrender in chhattisgarh

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண் | women naxalite surrender in chhattisgarh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராய்ப்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதையொட்டி நக்​சலைட்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில் சரண் அடைவோருக்கு அரசு மறு​வாழ்வு அளித்து வரு​கிறது. . சத்​தீஸ்​கரில் கடந்த மாதம் மட்​டும் சுமார் 300 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் கேசிஜி (கை​ராகர்​-சுய்​காடன்​-கண்​டாய்) மாவட்​டத்​தில் முக்​கிய பெண் நக்​சலைட் ஒரு​வர் நேற்று சரண் அடைந்​தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டம், ஆர்​லம்​பள்ளி கிராமத்தை சேர்ந்​தவர்.

தடை செய்​யப்​பட்ட சிபிஐ (மாவோ​யிஸ்ட்) அமைப்​பில் கடந்த 14 ஆண்​டு​களாக செயல்​பட்டு வந்த இவர், ஆட்​கள் தேர்​வு, பிரச்​சா​ரம், தாக்​குதலுக்​கான திட்​ட​மிடல் உள்​ளிட்ட அமைப்பு ரீதியி​லான பணி​களி​லும் வன்​முறை​களி​லும் ஈடு​பட்டு வந்​துள்​ளார்.

இவரை பற்​றிய தகவலுக்கு ம.பி., சத்​தீஸ்​கர் மற்​றும் மகா​ராஷ்டி​ரா​வில் கூட்​டாக 17 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​த​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.



Read More

Previous Post

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

Next Post

Richest District | இந்தியாவின் பணக்கார மாவட்டம் இதுதான்?

Next Post
Richest District | இந்தியாவின் பணக்கார மாவட்டம் இதுதான்?

Richest District | இந்தியாவின் பணக்கார மாவட்டம் இதுதான்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin