• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சடலம்

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சடலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாவை கலட்டி, கொல்லங்கலட்டி,
தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாசகம் 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்துள்ளார்.

யாழில் பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சடலம் | Body Of 74 Year Old Man Recovered In Uduvil

இந்தநிலையில், நிலையில் நேற்று முன் தினம் (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணை

சடலத்தை மீட்ட சுன்னாகம்
காவல்துறையினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

யாழில் பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட சடலம் | Body Of 74 Year Old Man Recovered In Uduvil

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

நேபாள அரசாங்கம் மலேசியாவின் புதிய தொழிலாளர் தேவைகளை நிராகரித்தது – Malaysiakini

Next Post

பிஹாரில் விறுவிறுப்பாக தொடங்கிய முதல் கட்ட தேர்தல்: 9 மணி வரை 13.13% வாக்குகள் பதிவு | Bihar first phase of elections underway 13 percentage voting recorded till 9 am

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In