• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





சுற்றுலாவுக்காக இலங்கை வந்திருந்த அமெரிக்க பெண்ணொருவர் கண்டி – அருப்பொலவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்துள்ளார்.



உயரிழப்பதற்கு முந்தைய நாள் அவர் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பியிருந்ததாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணை


இந்த நிலையில், ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த பெண் கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை | American Woman Found Dead In Kandy House


அதன்படி, இன்று பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.



சம்பவம் குறித்து கண்டி சுற்றுலா காவல்துறையின் பொறுப்பதிகாரி சிஐ லலித் மகாக்தர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்: புகார் கொடுத்த விலைமாது

Next Post

”நவ. 14-ல் புதிய அரசு அமையும்” – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி | new government will be formed on November 14 Tejashwi Yadav assures after voting in Bihar elections

Next Post
”நவ. 14-ல் புதிய அரசு அமையும்” – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி | new government will be formed on November 14 Tejashwi Yadav assures after voting in Bihar elections

''நவ. 14-ல் புதிய அரசு அமையும்'' - பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி | new government will be formed on November 14 Tejashwi Yadav assures after voting in Bihar elections

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin