• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election 2025: பிகார் தேர்தல் – 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election 2025: பிகார் தேர்தல் – 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 6:32 AM IST

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாடே எதிர்பார்க்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.

News18
News18

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

நாடே எதிர்பார்க்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பரப்புரைகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். 90 ஆயிரத்து 712 மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தற்போது துணை முதலமைச்சர்களாக உள்ள சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா, மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி, அவரது சகோதரரும் ஜனசக்தி ஜனதா தலைவருமான தேஜ் பிரதாப், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,314 பேர் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 7 மணி அளவில் வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். முதல் கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 06, 2025 6:32 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || நான்காவது இரவில்: அக்கா கணவருடன் புதுப்பெண் ஓட்டம்

Next Post

மலையில் படப்பிடிப்பு…100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கதாநாயகி | Makkal Osai

Next Post
மலையில் படப்பிடிப்பு…100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கதாநாயகி | Makkal Osai

மலையில் படப்பிடிப்பு...100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கதாநாயகி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin